உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மடுத்திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா இன்று ஆரம்பம்!

மடுத்திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் மாலை நவநாள் ஆராதணைகள் இடம்பெறும்.

எதிர்வரும் 14 ஆம் திகதி வெஸ்பேஸ் ஆராதணை இடம்பெற்று 15 ஆம் திகதி திருவிழா திருப்பலி மன்னார் மறை மாவட்ட ஆயார் பேரருட்திரு இமானுவெல் பெர்னாண்டோ ஆண்டகையின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்படும்.

கருத்து தெரிவிக்க