உள்நாட்டு செய்திகள்புதியவை

பல்கலைக்கழக கட்-ஓ ஃப் புள்ளி விபரம் வெளியானது

பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) பல்கலைக்கழகங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான கட்-ஓஃப் புள்ளிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி க.பொ.த உயர்தர பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் மாணவர்கள் www.selection.ugc.ac.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் தாம் தேர்ந்தெடுத்த கல்விக்கான பல்கலைக்கழக கட்-ஓ ஃப் புள்ளிகளை சரிபார்க்கலாம்.

பொது அனுமதியில் கீழ் 30,830 பேர் இந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் இணைய தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழக மானிய ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க