உள்நாட்டு செய்திகள்புதியவை

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சஞ்சீவ நியமனம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக சஞ்சீவ விஜேகுனவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமன கடிதம் வெகுஜன ஊடக அமைச்சர் ருவான் விஜேவர்தன வினால் கடந்த வாரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க