அருணாச்சல பிரதேசத்தில் உள்ள கிழக்கு காமங் பகுதியில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 4.24 க்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சேத விபரங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கருத்து தெரிவிக்க