முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வன் யோஷித ராஜபக்சவிற்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றது.
குடும்ப உறுப்பினர்களுடன் மிக எளிமையாக இடம்பெற்ற இந் நிகழ்விற்கு வெளியாட்கள் எவரும் அழைக்கப் படவில்லை எனக் கூறப்படுகிறது.
கடைசிப் புதல்வருக்கு சில மாதங்களுக்கு முன்னரேயே திருமணம் இடம் பெற்ற நிலையில், இரண்டாவது புதல்வருக்கு திருமண நிச்சயதார்த்தம் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
கருத்து தெரிவிக்க