உள்நாட்டு செய்திகள்புதியவை

ஹெரோயின் போதை பொருளுடன் ஒருவர் கைது

காலி துறைமுகத்திற்கு அண்மித்த கடற்பரப்பில் வெளிநாட்டு படகு ஒன்றில் 60 கிலோ கிராம் ஹெரோயின் போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இப்படகில் இருந்த 9 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க