உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

இன்று வைத்தியர் ஷாபி நீதிமன்றத்தில் ஆஜர்

வைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.

இதற்காக சற்றுமுன்னர் வைத்தியர் ஷாபி குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படத்தப்பட்டள்ளார்.

கருத்து தெரிவிக்க