அரசாங்கம் கடந்த வருடத்தில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளில் 60 வீதமானவை நடைமுறைப்படுத்தபட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி மொத்தமாக 84 யோசனைகள் திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
அதில் 16 திட்டங்கள் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது நிதி அமைச்சர் இதனை தெரிவித்திருக்கின்றார்.
கருத்து தெரிவிக்க