உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

மாங்குளம் மகா வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாடசாலை முதல்வர் த.யோகானந்தராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் விருந்தினராக துணுக்காய் கல்வி வலய கல்வி அபிவிருத்தி பிரதி கல்விப்பணிப்பாளர் திரு பிரதீப் ஆனந்த் மற்றும் மாங்குளம் சித்திவிநாயகர் ஆலய பிரதம சிவாச்சாரியார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க