விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண அரை இறுதிக்கு இங்கிலாந்து அணி தகுதி

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற போட்டியில் நியூஸிலாந்து அணியை தோற்கடித்து இங்கிலாந்து அரையிறுதிக்குள் பிரவேசித்தது.
முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 305 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 186 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

கருத்து தெரிவிக்க