உள்நாட்டு செய்திகள்புதியவை

பூஜித் ,ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கான விளக்கமறியல் நீடிப்பு

காவல்துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பபு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கான விளக்கமறியல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க