உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

கதிர்காமம் கந்தன் திருக்கோவில் திருவிழா இன்று ஆரம்பம்

வரலாற்று சிறப்பு மிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

மேலும், எதிர்வரும் 12ஆம் திகதி தீ மிதிப்பு நடைபெறவுள்ளதுடன், 17ஆம் திகதி நீர்வெட்டுடன் திருவிழா இனிதே நிறைவடையவுள்ளது.

கருத்து தெரிவிக்க