உள்நாட்டு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்டில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி

உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி பங்களாதேஸ் அணியை வெற்றிகொண்டு அரையிறுதிக்கு தகுதிப்பெற்றுள்ளது.

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50ஓவர்களில் 314 ஓட்டங்களை பெற்றது.

இதில் ரோஹிட் சர்மா 104 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 48 ஓவர்களில் 286 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

கருத்து தெரிவிக்க