விளையாட்டு செய்திகள்

இலங்கை, மேற்கு இந்திய தீவுகள் அணியை வென்றது

உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி மேற் கு இந்திய தீவுகள் அணியை வெற்றி கொண்டது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 338 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 315 ஓட்டங்களை மட்டும் பெற்றது.

கருத்து தெரிவிக்க