நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவுடன் விவாதத்தில் ஈடுபட தயார் எனவும் அதற்கான தகுதிகளை ஆராயவுள்ளதாகவும் வணக்கத்துக்குரிய டம்பர அமில தேரர் குறிப்பிட்டுள்ளார்.
பந்துல குணவர்தன எம்.பி தேரரை விவாதத்துக்கு அழைத்திருந்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
விவாதத்தில் ஈடுபட முன்னர் அவர் 4 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தேரர் கூறியுள்ளார்.
எந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் ‘வாழ 2500 ரூபாய் போதுமானது ? பெற்றோரை விட்டு விலகிய பின்னர் கோவில் ஒன்றில் அவர் அதிர்ஷ்ட ஜோதிடம் கூறி பணம் சம்பாதித்தாரா? உள்ளிட்ட 4 கேள்விகளை முன் வைத்து பதில் அளிக்கும் படி தேரர் கோரியுள்ளார்.
கருத்து தெரிவிக்க