சினிமா

பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்டம்

பாகுபலி படத்தின் மூலம் உலக சினிமாவில் முக்கிய இடம் பிடித்தவர் இயக்குனர் ராஜமௌலி.

தென்னிந்திய சினிமாவுக்கு இப்படம் பெரும் புகழை தேடித்தந்தது.

ராஜமௌலி தற்போது ராம் சரண், ஜூனியர் NTR ஐ வைத்து RRR என்னும் படத்தை இயக்கிவருகின்றார்.

இப்படத்தின் ஹீரோக்களுக்கான அறிமுகப்பாடலுக்காக ரூ 3 கோடி செலவில் செடி போட்டுள்ளார்களாம்.

படத்தில் ஹீரோக்கள் இருவரும் சுதந்திர போராட்ட வீரர்களாக நடிக்கின்றார்களாம்.

பாகுபலி புகழ் கீரவாணி இதற்கும் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் ஹிந்தி பிரபலங்களான அஜய் தேவ்கண், ஆலியா பட் ஆகியோரும் நடிக்கின்றார்கள்.

மேலும் இப்படத்திக்கான சூட்டிங் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றதாம்.

கருத்து தெரிவிக்க