விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கெட் : வலுவான நிலையில் இங்கிலாந்து

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது போட்டியில் இங்கிலாந்தும், இந்திய அணியும் மோதி வருகின்றன.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

இந்நிலையில் சிறப்பாக ஆடி வரும் இங்கிலாந்து சீரான ஓட்டத்தை பெற்றுள்ளது. தற்போது இங்கிலாந்து அணி 35 ஓவர்கள் முடிவில் 3 விக்கட்டை இழந்து 211 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க