உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தானிய அணி தென்னாபிரிக்க அணியை தோற்கடித்தது.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தானிய அணி 50 ஓவர்களில் 308 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, 50 ஓவர்களில் 259 ஒட்டங்களை மாத்திரமே பெற்றது.
இதன் அடிப்படையில் பாகிஸ்தானிய அணி 49 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.
கருத்து தெரிவிக்க