வெளிநாட்டு செய்திகள்

ஜி 20 உச்சி மாநாடு : ட்ரம்ப் , மோடி சந்திக்க வாய்ப்பு

ஜப்பானின் ஒசாகா வில் வரும் 28 , 29 இல் நடைபெற இருக்கும் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து வர்த்தக விடயங்கள் தொடர்பாக கலந்து உரையாட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . அதேவேளை இந்தியா . அமெரிக்கா . ஜப்பான் நாட்டு ஜனாதிபதிகளினது பேச்சு வார்த்தைகளும் இடம்பெற்ற உள்ளது.

கருத்து தெரிவிக்க