உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மாத்தறை-அக்குரஸ்ஸ பேரூந்து சேவையாளர்களின் வேலை நிறுத்தம்.

நாடு முழுவதிலும், அரச போக்குவரத்து பேரூந்து சேவையாளர்களின் பணி பகிஸ்கரிப்பு இன்றும் பல இடங்களில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் அக்குரஸ்ஸ பேரூந்து சேவையாளர்களும் அதில் இணைந்துள்ளனர்

இலங்கை தேசிய போக்குவரத்து சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற இந்த சேவை நிறுத்தம் காரணமாக பயணிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.

கருத்து தெரிவிக்க