உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்பண்பாடுபுதியவைமலையகச் செய்திகள்

மாத்தளை அருள்மிகு ஏழுமுககல் காளியம்மன் ஆலய கும்பாபிஷேகம்

மாத்தளை சுடுகங்கை அருள்மிகு ஸ்ரீ ஏழுமுககல் காளியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை இடம்பெற்றது.

முன்னதாக மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்திலிருந்து இடம்பெற்ற கலச ஊர்வலம், கும்ப ஊர்வலம் மற்றும் கும்பாபிஷேகம் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

கருத்து தெரிவிக்க