முக்கிய செய்திகள்விளையாட்டு செய்திகள்

திடீரென நாடு திரும்பும் லசித் மாலிங்க

உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இன்றைய தினம் இலங்கை பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் பின்னர் மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக இலங்கையின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ரசித் மாலிங்க தெரிவித்துள்ளார்.

அவரது மனைவியின் தாய் திடீர் மரணமடைந்ததன் காரணமாக அவர் உடனடியாக நாடு திரும்பவுள்ளதாக மாலிங்க தெரிவித்துள்ளார்.

அவரது மாமியாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க