பிரித்தானிய பிரதமர் பதவிக்கு பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார்
பிரதமர் பதவியில் இருந்து தெரசா மே விலகியதைத் தொடர்ந்து, அந்தப் பதவியை கைப்பற்ற பலரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்தநிலையில், கொன்சர்வேடிவ் கட்சியின் பெண் தலைவர் எஸ்தர் மெக்வீ, இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்காக போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
கருத்து தெரிவிக்க