விளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தியா 352 ஓட்டங்களை குவித்தது

உலகக்கிண்ண போட்டித் தொடரில் 14 ஆவது லீக் போட்டி இன்று இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையில் இடம்பெறுகின்றது.

இந்த போட்டியில் நாணய சுழட்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது. இந்நிலையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 352 ஓட்டங்களை குவித்துள்ளது.

இந்த போட்டியில் ஷிகர் தவான் 117 ஓட்டங்களையும், கோலி 82 ஓட்டங்களையும் ,ரோஹித் சர்மா 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

கருத்து தெரிவிக்க