விளையாட்டு செய்திகள்

உலக்கிண்ண கிரிக்கெட் தொடர் – இங்கிலாந்து அணி 386 ஓட்டங்கள்

உலக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 12ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 386 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இன்று சனிக்கிழமை இடம்பெற்ற இந்த போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 386 ஓட்டங்களை பதிவு செய்தது.

இந்த நிலையில், 387 என்ற வெற்றி இலக்கை நோக்கி தற்போது பங்களாதேஷ் அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது.

கருத்து தெரிவிக்க