வெளிநாட்டு செய்திகள்

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கடும் பனிப்பொழிவு

அவுஸ்திரேலியா சிட்னியில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டதன் காரணமாக விமான சேவைகள் உட்பட போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.

கடும் பனிபொழிவால் சிட்னியில் தரையிரங்க வேண்டிய சில விமானங்கள் அவுஸ்திரேலியாவின் ஏனைய விமான நிலையங்களுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.

இதேவேளை கப்பல் போக்குவரத்தும் பாதிப்படைந்ததாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க