அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் பதவி விலகியுள்ளமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சில முஸ்லீம் பிரதிநிதிநிதிகளை பதவி விலகக் கோரி அத்துரலியே ரத்தன தேரர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அனைத்து முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க