உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நாடுமுழுவதிலும் கழுகுப் பார்வை

நாடுமுழுவதிலுமுள்ள அனைத்து பாதைகளுக்கும் CCTV கெமராக்களை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதற்குத் தேவையான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக பிரதியமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது அதிவேக வீதிகளில் CCTV கெமராக்களை பொருத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க