எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளராக ஒருவர் போட்டியிடும்போது அது ரணில் விக்கிரமசிங்க. சஜித் பிரேமதாஸ அல்லது கரு ஜெயசூரியவாக இருப்பர் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது
கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ வித்தானகே இதனை தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் பொதுவேட்பாளர் ஒருவரை போட்டியிடவைக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க