உள்நாட்டு செய்திகள்புதியவை

அவசர அமைச்சரவை கூட்டத்துக்கு ஜனாதிபதி அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர அமைச்சரவை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று இரவு 7:30 ற்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த அவசர அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது.

இந்த வாரம் ஜூன் 4 ஆம் திகதி அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
.

கருத்து தெரிவிக்க