உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக பந்துல வீரசிங்க நியமனம் 2019-06-070மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக பந்துல வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் தனது கடமையை கடந்த 28 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய சியந்த பீரிஸ் காலி அல்பிட்டிய மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.Post navigation முந்தைய கட்டுரை பிரான்ஸ் பகிரங்க டென்னிஸ் தொடரில் சிமோனா ஹாலேப் தோல்வி அடுத்த கட்டுரை ‘கோபா அமெரிக்க’ கால்பந்து தொடரில் நெய்மர் இல்லைகருத்து தெரிவிக்க Cancel replyComment Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.
கருத்து தெரிவிக்க