உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியின் வீரர் மஹேந்திரசிங் தோனி பயன்படுத்தும் விக்கட் காப்பாளர் கையுறையில் உள்ள இராணுவ முத்திரையை அகற்றுமாறு கோரப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
இந்த முத்திரை இந்திய இராணுவத்தின் சிறப்புபடையின் முத்திரையை ஒத்திருக்கிறது.
எனினும் இது கிரிக்கட் சட்டத்துக்கு முரணானது என்றுக் கூறி சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் அதனை அகற்றுமாறு கோரியுள்ளது.
கருத்து தெரிவிக்க