புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் இன்று சந்திக்கின்றன.

உலக கிண்ண கிரிக்கெட்டில் பாகிஸ்தான்- இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்று இடம்பெறுகிறது.

பிரிஸ்டலில் இன்று நடைபெறும் 11-வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தானும், இலங்கையும் போட்டியிடுகின்றன.

1992-ம் ஆண்டு உலக கிண்ண வெற்றியாளரான பாகிஸ்தான் அணி தனது தொடக்க ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் தோற்றுப்போனது.

எனினும் இங்கிலாந்து அணியுடன் வெற்றிகண்டது.

1996-ம் ஆண்டு வெற்றியாளரான இலங்கை நியூஸிலாந்திடம் தோற்றது.
எனினும் ஆப்கானிஸ்தானை வென்றது.

கருத்து தெரிவிக்க