விளையாட்டு செய்திகள்

நியூஸிலாந்து பங்களாதேஸை வெற்றி கொண்டது

உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளின் நேற்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து அணி, பங்களாதேஸ் அணியை தோற்கடித்தது.

முதலி;ல் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 50 ஓவர்களில் 244 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கட் இழப்புக்கு 248 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தில் வெற்றி கண்டது.

கருத்து தெரிவிக்க