இலங்கையின் நிலையற்ற அரசியல் சூழ்நிலை காரணமாக பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
ஏற்கனவே நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்கள் என்பன அரசியலில் இன்னும் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த போகின்றன.
இது வர்த்தகத்தில் உள்ள நம்பிக்கைக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என்று உலக வங்கி கூறியுள்ளது.
கருத்து தெரிவிக்க