மஸ்கெலிய, காட்மோர் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட ஐந்து பிரேதேசங்களை உள்ளடக்கிய இலவச நடமாடும் சேவை ஒன்றினை பிரஜா பொலிஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது,
இதில் கிராமசேவகர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டதுடன் பிறப்புச்சான்றிதழ் , அடையாள அட்டைகள் என்பன இலவசமாக பெற்று கொடுக்கப்பட்டன.
கருத்து தெரிவிக்க