2019ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு மீளாய்வு தற்போது இடம் பெறுகின்றது.
எனவே அதற்கான விண்ணப்பப்படிவம் இதுவரை கிடைக்காதவர்கள் உங்கள் பிரிவு கிராமசேவை அலுவலரையோ, விசேடகணக்கெடுப்பு அலுவலரையோ தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளவும்.
01.06.2019ஆந் திகதியன்று 18 வயதைப் பூர்த்தி செய்துள்ள அனைவரும் தாம் வசிக்கும் முகவரியில் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும் உரிமையுண்டு.
வாடகைக் குடியிருப்பாளர்களுக்கும் தாம் வசிக்கும் வீட்டு முகவரியில் தமது பெயர்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்த கொள்ள முடியும்.
வாக்காளராகப் பதிவு செய்த கொள்ளும் தகைமையுய அனைவரும் இதில் கவனம் செலுத்தி வாக்காளர்களாகப் பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்து தெரிவிக்க