உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஞானசாரரின் விடுதலை: ஜனாதிபதியிடம் ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி

பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் விளக்கம் கோரினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களுக்குமிடையிலான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

இதன்போதே ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவரால் இந்த கேள்வி எழுப்பட்டுள்ளதாக சிங்கள வாரஇதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,“ ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு நாட்டில் வாழும் பெரும்பான்மை மக்களும், மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கருத்து தெரிவிக்க