அமரிக்காவின் அரசியல் மற்றும் ராணுவ விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் ஆர் கிளார்க் கூப்பர் இலங்கை வருகிறார்.
அடுத்த வாரத்தில் அவர் இலங்கைக்கு வரவுள்ளதாக ராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி அவர் நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்றுள்ள அவர் எதிர்வரும் 7 ஆம் திகதிக்குள் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின்போது அவர் அரசதரப்பினர் மற்றும் புத்திஜீவிகளுடன் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.
கருத்து தெரிவிக்க