புதியவைவிளையாட்டு செய்திகள்

பாகிஸ்தான்- மேற்கிந்திய அணிகள் இன்று களம் இறங்குகின்றன

உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்–மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் அணி தான் கடைசியாக ஆடிய 10 ஒரு நாள் போட்டிகளில் தோல்வியையே சந்தித்தது.

அத்துடன் உலக கிண்ணப் பயிற்சி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

பங்;காளதேசத்துக்கு எதிரான பயிற்சி ஆட்டம் மழையால் ரத்தானது.

இந்தநிலையிலேயே அது இன்று மேற்கிந்திய தீவுகள் அணியை சந்திக்கிறது

கருத்து தெரிவிக்க