புதியவைவிளையாட்டு செய்திகள்

நடால் மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

பிரெஞ்ச் திறந்தநிலை டென்னிஸ் போட்டியில் நடப்பு வெற்றியாளர் நடால், ரோஜர் பெடரர் 3–வது சுற்றுக்கு முன்னேறினர்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் திறந்தநிலை டென்னிஸ் போட்டிகள் பாரீஸ் நகரில் நடைபெறுகின்றன.

இதில் நேற்று ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டங்கள் இடம்பெற்றன.

ஆண்கள் பிரிவில் 11 முறை வெற்றிப்பெற்ற 2–ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), ஜெர்மனி தகுதி நிலை வீரர் யானிக் மடெனை 6–1, 6–2, 6–4 என்ற நேர் செட்டில் வீழ்த்தி 3–வது சுற்றுக்கு முன்னேறினார்.

கருத்து தெரிவிக்க