புதியவைவிளையாட்டு செய்திகள்

தமது அணியால் 500 ஓட்டங்களை பெறமுடியும்

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் பெறாத 500 ஓட்டங்கள் என்ற இலக்கை அடையமுடியும் என்று மேற்கிந்திய தீவுகள் அணி கூறுகிறது.

இங்கிலாந்து அணி ஏற்கனவே 481 ஓட்டங்களை பெற்றிருக்கிறது.

இந்தநிலையில் தமது அணியில் அதற்கான வீரர்கள் இருப்பதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கட் காப்பாளர் ஷாய் ஹோப் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க