மட்டக்களப்பில் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ்வால் அமைக்கப்பட்ட “ஷரியா” பல்கலைக்கழகத்தில் முறைகேடான பல முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வி மற்றும் மனித வலு தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்புக்குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஷ_ மாரசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக அமைப்பு தொடர்பில் சவூதியில் உள்ளவர்களுடன் உடன்படிக்கைகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும் உள்ளுரில் வங்கிக்கடன் பெறும்போது இந்த விடயங்களை ஹிஸ்புல்லாஹ் தரப்பு மறைத்துள்ளதாக மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நேற்று ஆராhயப்பட்ட போது மூன்று அரச வங்கிகள் உட்பட்ட 5 அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர்.
கருத்து தெரிவிக்க