சிறப்பு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

இந்திய- பங்களாதேஸ் போட்டி இன்று

12-வது உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இன்றைய பயிற்சி ஆட்டம் ஒன்றில் இந்திய அணியும் பங்களாதேஸ் அணியும் போட்டியிடுகின்றன.

இங்கிலாந்தில் நாளை மறுநாள் 30ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதிவரை உலக்கிண்ண கிரிக்கட்போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் போட்டிக்கு முன்னதாக தலா 2 பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.

இந்தநிலையில் கடந்த 24ஆம் திகதி தொடங்கிய பயிற்சி ஆட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

கருத்து தெரிவிக்க