புதியவைவிளையாட்டு செய்திகள்

பயிற்சிப்போட்டி: இலங்கை அணி தோல்வி

உலகக் கிண்ணக் கிரிக்கட்டுக்கு முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பயிற்சிப்போட்டி ஒன்றில் நேற்று இலங்கை அணி, அவுஸ்திரேலியாவிடம் தோல்விக்கண்டது.

ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 8 விக்கட் இழப்புக்கு 239 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 241 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது.

கருத்து தெரிவிக்க