உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைவிளையாட்டு செய்திகள்

தவறுகள் திருத்தப்படும்- விராட் கோஹ்லி

உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளில் ஆரம்ப வரிசை ஆட்டக்கார்கள் ஆட்டமிழந்தாலும் பின்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக ஆடவேண்டும் என்று அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ண பயிற்சிப்போட்டியில் நியூஸிலாந்துடன் ஏற்பட்ட தோல்வியை அடுத்து கருத்துரைக்கையிலேயே கோஹ்லி இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் அடுத்து வரும் போட்டிகளில் தமது அணி சிறப்பாக செயற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க