அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்எல்ஏஎம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக இருவர் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த முறைப்பாடுகளை விசாரிக்கும் பொறுப்பு குற்றப்புலனாய்வுத்துறையிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சுமார் 4000 சிங்கள பௌத்த பெண்களுக்கு கருத்தடை சிகிச்சையை மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள வைத்தியர் தொடர்பில் எவராவது முறைப்பாடுகளை தெரிவிக்க விரும்பினால், அவற்றை குற்றப்புலனாய்வு துறையினரிடம் தெரிவிக்கலாம் என்றும் காவல்துறை பேச்சாளர் அறிவித்துள்ளார்
இதேவேளை கொழும்பில் உந்துருளிகளை செலுத்துபவர்கள், வீதி ஒழுங்குகளை கடைபிடிக்க இரண்டு வாரக்கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க