இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

மன்னம்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

நேற்று (ஏப்ரல் 18) மன்னம்பிட்டியவிலுள்ள தேவாலயமொன்றின் அருகே துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இருப்பினும் இத்துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க