அழகு / ஆரோக்கியம்புதியவை

முந்திரி பருப்பின் பயன்கள்

ஞாபக சக்தியை மேம்படுத்த முந்திரி பருப்பை உண்ணலாம். முந்திரி பருப்பு உடல் எடையை குறைக்க உதவுகின்றது. எலும்புகளை வலுப்படுத்துகின்றது. சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள தினமும் முந்திரி பருப்பை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.

கருத்து தெரிவிக்க