உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சாரதியான ஜயந்தன் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு வருகை தந்திருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (ஏப்ரல் 18) கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சாரதி கைது
Related tags :
கருத்து தெரிவிக்க